நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் புரணமாய் அளித்து என்றும் நடத்துவர்

1. உன் ஆத்துமாவின் வாஞ்சை நர் என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவர் – நான்

2. என் வாசல்கள் திறந்திட உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட கர்த்தரே அருள் செய்வார் – நான்

3. உம் நியாயங்கள் நிறைவேறும் உம் வேளைக்காக வந்தோம்
தேவனே இராஜனே ஜெயமதைத் தந்திடுவர் – நான்

4. என் கிரியைகள் அனைத்துமே நர் ஏற்று என்றும் காப்பர்
நடத்தியே தாங்குவர் சமாதானம் அருளுவர் – நான்

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட உம்வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம் – நான்



nan ummai uruthiyaka enrendrum patrriduven

nan ummai uruthiyaka enrendrum patrriduven
samathanam puranamay aliththu endrum nadaththuvar

1. un aaththumavin vanjsai neer en aavi ummaith thedum
unthdhanin pathaiyil semmaiyay nadaththuvar – nan

2. en vasalkal thiranththita um thasar ulle selvar
saththiyam kaththita karthdhare arul seyvar – nan

3. um niyayangkal niraivetrum um velaikkaka vanthom
thevane irajane jayamathaith dhanththiduvar – nan

4. en kiriyaikal anaiththume neer eetrru endrum kabpar
nataththiye thangkuvar samathanam aruluvar – nan

5. um kaikal emakkay oongkita umvallamai vilangkum
ummaiye sarnththume um bukazh satrriduvom – nan